என்னுடைய முழு பெயர் க.மதிநிறைசெல்வன்.முதலில் என்னுடைய பெயர் காரணத்தை உங்களுக்கு சொல்கிறேன். எங்க அப்பாவுக்கு தமிழ் மீது கொஞ்சம் ஆர்வம் அதிகம்.நான் பிறக்கும் முன்பே எங்க அம்மாவும் அப்பாவும்,நமக்கு பையன் பொறந்தா இந்த பெயரை தான் வைக்கனும்னு முடிவு பன்னி இருக்காங்க.
No comments:
Post a Comment